Muhammad ali jinnah biography in tamil
Muhammad ali jinnah biography in tamil
Muhammad ali jinnah date of birth!
முகம்மது அலி
1967 இல் அலி | |
| புள்ளிவிபரம் | |
|---|---|
| செல்லப்பெயர் | தி கிரேடேஸ்ட், தி சாம்ப், தி லூயிவிள்ளே லிப் |
| பிரிவு | மிகுஎடை |
| உயரம் | 6 அடி 3 அங் (191 செமீ)[1] |
| நீட்ட தூரம் | 78 அங் (198 செமீ) |
| தேசியம் | அமெரிக்கர் |
| பிறப்பு | (1942-01-17)சனவரி 17, 1942 |
| பிறந்த இடம் | லூயிவில் (கென்டக்கி), ஐக்கிய அமெரிக்கா |
| இறப்பு | சூன் 3, 2016(2016-06-03) (அகவை 74) |
| இறப்பு இடம் | பீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா |
| நிலை | Orthodox |
| குத்துச்சண்டைத் தரவுகள் | |
| மொத்த சண்டைகள் | 61 |
| வெற்றிகள் | 56 |
| வீழ்த்தல் வெற்றிகள் | 37 |
| தோல்விகள் | 5 |
முகம்மது அலி (Muhammad Ali, இயற்பெயர்: காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே இளையவர் (Cassius Marcellus Clay Jr.; சனவரி 17, 1942 - சூன் 3, 2016),[2] ஓய்வுபெற்ற தலைசிறந்த அமெரிக்ககுத்துச்சண்டை வீரரும் மூன்று முறை மிகுஎடை உலக வெற்றி வீரரும் ஆவார்.
உலகிலயே தலைசிறந்த மிகுஎடை குத்துச்சண்டை வெற்றி வீரராக கருதப்படுபவர். தொடக்க காலங்களில், ரோமில் 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற 1960 ஒலிம்பிக்கு மெல்லிய மிகுஎடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார